
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் சரஸ்வதி அவர்கள் 02-03-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, சிவகாமி தம்பதிகளின் அன்புப் புத்திரியும், காலஞ்சென்ற ஆறுமுகம், சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி, சதாநிதி, தயாநிதி, சுகுநநிதி, குணசேகரம்(பிரான்ஸ்), கருணாநிதி(சுவிஸ்), சந்திரசேகரம்(லண்டன்), சுகிர்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விசுவலிங்கம், முத்துலிங்கம், கணபதிப்பிள்ளை, தயாநிதி(பிரான்ஸ்), சுகந்தினி(லண்டன்), அகிலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லீலாவதி, தர்மபூபதி, ராஜபூபதி, சற்குணவதி(லண்டன்), சிவபாக்கியம், மணோரஞ்சிதபூபதி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகநந்தினி- பிரதீபன், நாகரூபன்- கஸ்தூரி(லண்டன்), நாகவரதன்- துவாரகா, மயூரன், ரமேஸ்- நேருஸா, சஜிளா- சிவகுமார்(பிரான்ஸ்), அருணா, சுஜிந்தன்- றேகா, சுதாகரன்(பிரான்ஸ்), வினோஜா, பிரியா(பிரான்ஸ்), குவேந்தினி(பிரான்ஸ்), தயத்தன்(பிரான்ஸ்), அனுசா(சுவிஸ்), கரன்(சுவிஸ்), விதுசன்(லண்டன்), விஜிந்தன்(லண்டன்), அட்ஷயா(லண்டன்), அதிஷியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பிரதிஸ்ரா, தஸ்வின், தரணியா, இனியா, டிளுஷியா, ஹரிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
With our deepest and heartfelt condolences. Ravee (UK)