10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகம் சங்கரலிங்கம்
(ரஞ்சன்)
கணேஷா ஜூவல்லரி உரிமையாளர்-வவுனியா
வயது 43
அமரர் சண்முகம் சங்கரலிங்கம்
1968 -
2011
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் சங்கரலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேன்?
இனி எப்போது எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க
ஏங்கித் தவிக்கின்றோம்!
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக கண்டோம்
ஆனால் கனவெல்லாம் நனவாகும் முன்னே
மாயமாய் மறைந்தாயே
உன்னை பெற்றவளோ மனமுருகி கண்ணீர் மல்க
உடன்பிறந்தோர் உனது பாசத்தை இழந்து பரிதவிக்க
அடுத்த தலைமுறையும் உன்னை நினைத்து
ஏங்க விட்டு எங்கு மறைந்தாய்
எங்கள் பாசத்தின் உறவே!!!
பத்தல்ல நூறு ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவு எங்கள் மனதை விட்டு அகலாது.
உன் பிரிவால் பரிதவிக்கும்
தாய் மற்றும் உடன் பிறந்தோர்
தகவல்:
மருமகன் -லோஜன் (லண்டன்)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute