Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 09 AUG 1942
விண்ணில் 11 AUG 2010
அமரர் சண்முகம் புனிதவதி
(ரத்கம ஸ்டோர்ஸ்)
வயது 68
அமரர் சண்முகம் புனிதவதி 1942 - 2010 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகம் புனிதவதி அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

காலன் உம்மைப் பறித்து
பதினாறு ஆண்டுகள் நீண்டு
நெடியதாய் கழிந்து போனதே அம்மா!

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்

வாழ்நாள் முழுவதும்
உங்களை நினைக்கும் போதெல்லாம்
உங்கள் நினைவுத் துளிகள்
விழிகளின் ஓரம் கண்ணீராய்
கரைகின்றதம்மா..!!

நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: பிள்ளைகள்: ஆனந்தகெளரி, கெளரிசங்கரன், கெளரிமனோகரன்