Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 MAR 1949
இறப்பு 25 OCT 2020
அமரர் சண்முகம் குகதாஸ் (ராசன்)
வயது 71
அமரர் சண்முகம் குகதாஸ் 1949 - 2020 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். கரம்பொன் கிழக்கு காளிகோவிலடியைப் பூர்விகமாகவும், கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் குகதாஸ் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.