
கிளிநொச்சி பொன்னாவெளியைப் பிறப்பிடமாகவும், பூநகரி குமுழமுனை முழங்காவிலை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் பாலசிங்கம் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், விமலராணி மற்றும் பேரின்பநாதன், தேவராணி, கதிர்காமநாதன்(கதிர்), தணிகாசலநாதன்(செல்லம்), கமலராணி(ராசாத்தி), சசிகலாராணி, பேபிராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகாமவல்லி, ஏகாம்பரம், கனகாம்பிகை, காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், தர்மலிங்கம், மகாலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவகாமசுந்தரி, காலஞ்சென்றவர்களான நடராசா, சிவபாக்கியம், வேலுப்பிள்ளை மற்றும் நாகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஸ்பராணி, சுதாரஞ்சினி, ஸ்ரெனியா, சங்கர், சிவகுமார், றமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திசாநந்தினி, ஜெனா, விஜிதா, பிரதீபன், டிஷாந்தன், அனுஷன், சிலக்ஷன், கவிசன், தனுசன், அபி, அஞ்சு, அரண்யா, சம்மியா, பிருத்தியா, சரண்யா, சஜின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்சினி அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-02-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.