Clicky

மரண அறிவித்தல்
அமரர் சண்முகம் அன்னசோதி 2021 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

புங்குடுதீவு இறுப்பிட்டி 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் அன்னசோதி அவர்கள் 08-04-2021 வியாழக்கிழமை அன்று இறைப்பதம்  அடைந்தார்.

காலஞ்சென்றவர்களான சுப்பையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு சேதுப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், ஜெகதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வைதேகி, வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருட்பாக்கியம், காலஞ்சென்ற பரராஜசிங்கம்(அருமை), தனவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கனகசபை, அருணாசலம் ஆகியோரின் அன்பு மைத்துணியும்,

கலையரசி, ரமேஷ்குமார், சதீஸ்குமார், துஸ்யந்தினி, கோபிசாளினி, துவாரகா, வேணு, பிருந்தா, சணா  ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

பாமனா, டிசானா, டினோசன், ஜான்சி, பிரவீன், தஸ்மிகன், சரீனா, தரணிகா, தஷ்வின், தனுஸ்ரீ, சாணுசா, அஸ்வின், ஆருத்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute