

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கரி கந்தசாமி அவர்கள் 17-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரி சின்னத்தங்கம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசம்மா அவர்களின் அருமைக் கணவரும்,
சுதாகர்(பிரான்ஸ்), காலஞ்சென்ற கிரிஜா(ராஜினி) ஆகியோரின் ஆசை அப்பாவும்,
ஜெயந்தி(நந்தினி - பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, குணரத்னம்(CTB), சிவானந்த தேவி, நித்தியானந்த தேவி, மல்லிகா தேவி, நவரட்ணம்(Mechanic) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரோஜினி(இந்தியா), இளந்தீபன்(கண்ணன் - பிரான்ஸ்), சுதர்சிகா, சுவேதன், அஸ்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
றேவந்த்(இந்தியா) அவர்களின் அருமைப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details