
அமரர் சங்கரப்பிள்ளை சிவராசதிருபுவனன்
(புவனன், சிவா)
வயது 64

அமரர் சங்கரப்பிள்ளை சிவராசதிருபுவனன்
1957 -
2022
கோண்டாவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sangarappillai Sivarajahthirupuvanan
1957 -
2022

புவனன் அண்ணரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி.
Write Tribute
Please accept my heart felt condolences. I was his classmate at St Johns Jaffna