9ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம்
வயது 64
பிறப்பு
: 11 APR 1946
-
இறப்பு
: 09 NOV 2010
பிறந்த இடம்
மீசாலை வடக்கு, Sri Lanka
வாழ்ந்த இடம்
மீசாலை வடக்கு, Sri Lanka

அமரர் சங்கரப்பிள்ளை இராசரத்தினம்
1946 -
2010
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
-
11 APR 1946 - 09 NOV 2010 (64 age)
-
பிறந்த இடம் : மீசாலை வடக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : மீசாலை வடக்கு, Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சங்கரப்பிள்ளை இராசரத்தினம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கே அப்பா!
ஆண்டுகள் ஒன்பது கடந்தாலும் எமை
ஆளாக்கிய தந்தையின் பிரிவு
ஆறாது என்றுமே எம் மனதில்
அன்பான கணவனாய், ஆசைத் தந்தையாய்,
நம்மோடு வாழ்ந்து விட்டு இன்று
நம் முன்னே தெய்வமாய் வாழ்வதேனோ…?
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்