

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 296, 5 யுனிற் இராமநாதபுரம் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கோபாலபிள்ளை அவர்கள் 19-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோரஞ்சிதம் அவர்களின் அன்புத் தந்தையும்,
பிறேம்குமார் அவர்களின் மாமனாரும்,
பிரவின், லுகஸ்சிகா, யதுர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தர்மபூபதி அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், வேலுப்பிள்ளை, சற்குணம்(இந்தியா), கனகசபாபதி(கொழும்பு), சண்முகநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நாகேசு, பாலாமணி, அருள்பாக்கியம், தவமணிதேவி ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-04-2023 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
May his soul rest in peace.