Clicky

பிறப்பு 08 DEC 1953
இறப்பு 24 MAY 2021
அமரர் சங்கரப்பிள்ளை பொன்னம்பலம்
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை பொன்னம்பலம் 1953 - 2021 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
விழிநீர்சொரிகிறோம்
Late Sankaranpillai Ponnambalam
மீசாலை வடக்கு, Sri Lanka

மீசாலைவடக்கு சங்கரப்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் , ஶ்ரீ வல்லிபுரத்தாழ்வாரின் தீவிர பக்தன். பிரபல வர்த்தகர் . சமூக நலன் விரும்பி . அவரிடம் எப்போதும் ஒரு கார் இருக்கும் . கிளிநொச்சியிலிருந்து நாவற்குழி வரை அவரைத் தெரியாதவர்கள் அரிது . தனது பிள்ளைகளை கல்வியில் சிறக்க வைத்த பெருந்தந்தை . மகன் சகிலன் , இலங்கை கல்விநிர்வாக சேவை அதிகாரி . வகுப்புத்தோழன்! சிட்டிபுரம் அம்மன் ஆலயத்தின் உற்சபங்காளி. இவ்வாறான பல்வேறு கனபரிமாணங்களைக்கொண்ட எனது நன்பன் சகிலனின் தந்தையார் அமர்ர் பொன்னம்பலம் அவர்கள் சிவபதமெய்தினார் என்கின்ற செய்தி , ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் , எனது நெஞ்சார்ந்த ஆறுதல்களைக் கூறுகிறேன். சொர்க்கத்தில் அவரின் ஆத்மா அமைதிபெற பிரார்த்திக்கிறேன். ஒம் சாந்தி சாந்தி சாந்தி !!!

Write Tribute