மரண அறிவித்தல்
    
 
                    
            அமரர் சங்கரன் கந்தசாமி
                    
                            
                வயது 79
            
                                    
             
        
            
                அமரர் சங்கரன் கந்தசாமி
            
            
                                    1942 -
                                2021
            
            
                வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    5
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். வல்வெட்டிதுறை இலந்தைக்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும், இலந்தைக்காடு, வல்வெட்டி, வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரன் கந்தசாமி அவர்கள் 05-02-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பசுபதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகுமார்(லண்டன்), இராசகுமார்(பிரான்ஸ்), நந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தேவி(பிரான்ஸ்), சந்திரா(பிரான்ஸ்), மாம்பழம்(ஜேர்மனி), சதாசிவம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்
ஜஸ்வினி, ஜானிஸ்தான், தர்சினி, ஜதுஷன், வருஷன், சொபன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                         
                     
                     
                     
            
WE ARE SORRYFOR YOUR LOSS, WAS SUCH A GREAT PERSON. THE MEMORIES WILL LIVE FOREVER WITH YOUR FRIENDS AND FAMILY.