யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரசிவம் கந்தையா அவர்கள் 20-10-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னபூரணம்(பூரணம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர்(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிவபாக்கியம், இரத்தினேஸ்வரி, சுப்புரமணியம் மற்றும் மகேஸ்வரி, தெய்வநாயகி(பவானி), இராமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலோகநாதன்(ஜெயந்தன், Alex), சுதாகரன், ரதிமாலா, சசிமாலா, றமேஸ்கரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன்(பிருந்தாவனம்- Bitunthavanam Restaurant), திருக்குமார், சுபாணி, திருவருட்செல்வி, கேதீஸ்வரி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
லக்சிகா, சங்கவி, ஆரணி, ஆதவி, நிதுசா, நிதுசன், தீபனா, கீர்த்தனா, பிருந்தா, நிரோயன், பிரவீனா, லக்சனா, கீர்த்தீகன், றஞ்சனி, அபினாஷ், பிரவீன், ஆகாஷ், ஆதீஸ், அஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கய்ராவ், கியாரா ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்ற பரம்ஆனந்தன் மற்றும் துரைமணி, சாந்தமலர், தெய்வேந்திரம், திலகவதி, லோசனா, தவம், தருமு, சந்திரன், றஞ்சி, வசந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 25 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 26 Oct 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 26 Oct 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 26 Oct 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல்கள் , அவரது ஆத்மா சாந்தி அடையட்டும், இறைவனை வேண்டுகிறேன், உங்கள் துயரில் நானும் பங்கு கொள்கிறேன், இப்படிக்கு து. ராசன்