Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 FEB 1966
மறைவு 04 MAY 2023
அமரர் சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் (பாஸ்கர்)
வயது 57
அமரர் சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் 1966 - 2023 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சங்கரகாந்திலிங்கம் பாஸ்கர்பரமலிங்கம் அவர்கள் 04-05-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், சங்கரகாந்திலிங்கம், காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னம்பலம் மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நித்தியானந்தசெல்வி(செல்வா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியங்கா, பிரவீந் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மாதவன்(லண்டன்), மணி(வல்வை), சிவா(லண்டன்), குமரன்(அவுஸ்திரேலியா), ரமணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேந்திரதாஸ், உமாசேகரன், நந்தகுமாரி, சாதனா, ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி(கனடா), வசி(பிரான்ஸ்), சதா(சுவிஸ்), காலஞ்சென்ற புஸ்பா(கனடா), குணா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உலகநாதன், சிவகுமாரி, மகேந்திரன், மஞ்சு, சத்தியேந்திரா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செல்வா - மனைவி
மாதவன் - சகோதரன்
சிவா - சகோதரன்
ருக்மணி - சகோதரி