Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAY 1959
இறப்பு 02 JUL 2025
திரு சஞ்ஜீவராஜ் தாமோதரம்பிள்ளை
உரிமையாளர் - கே.எஸ்.டி. இம்பெக்ஸ், People's Park, முருகன் அரிசி ஆலை, கண்டி வீதி, சாவகச்சேரி
வயது 66
திரு சஞ்ஜீவராஜ் தாமோதரம்பிள்ளை 1959 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சஞ்ஜீவராஜ் தாமோதரம்பிள்ளை அவர்கள் 02-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, சிவஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குகதாஸ், பத்மராணி தம்பதிகளின் மருமகனும்,

சுபாஷினி அவர்களின் அன்புக் கணவரும்,

அக்‌ஷரா, அவினாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr.சிவராஜ், காலஞ்சென்ற தயாரதி, தயானந்தராஜ், Dr. வாசுகி, துஷ்யந்தி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Sanjeevaraj Thamotharampillai was born in Kokuvil, jaffna and lived in Colombo, Sri Lanka and passed away peacefully on 2nd July 2025.

Beloved son to the late Thamotharampillai and Sivagnanamma. Beloved husband to Subhashini.

Loving father to Akshara and Avinash.

Loving son-in-law to Kugathas and Pathmarani.

Loving brother to Dr. Sivaraj, the late Thayarathy, Thayanantharaj, Dr. Vasuki, and Dushyanthi.

This notice is provided for all family and friends.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சுபாஷினி சஞ்ஜீவராஜ் - கணவர்
லோகா - உறவினர்

Photos

No Photos

Notices