Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 15 MAR 1998
மரணம் 12 DEC 2021
அமரர் சங்கீத் கிரிதரன்
வயது 23
அமரர் சங்கீத் கிரிதரன் 1998 - 2021 Wembley, United Kingdom United Kingdom
Tribute 49 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பிரித்தானியா Wembley ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சங்கீத் கிரிதரன் அவர்கள் 12-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நவரத்தினம் மாலினி தம்பதிகள், சிறில் கிறேஷ் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

கிரிதரன் நவமாலா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

டிலக்சன், அபிஷேக் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முருகதாஸ், குகதாஸ், கிரிசாந்தி, கெற்றல், சிந்தியா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

பகீரதன், பிரினித்தா ஆகியோரின் பெறா மகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நவமாலா - தாய்
கிரிதரன் - தந்தை
குகன் - மாமா

Summary

Photos

No Photos

Notices