மரண அறிவித்தல்
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கீத் சந்திரமோகன் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சந்திரசேகரம் நல்லபிள்ளை தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கமலாதேவி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரமோகன்(வசாவிளான்) நந்தினி(கிளிநொச்சி) தம்பதிகளின் அன்பு புதல்வரும்,
கிருஸ்ணகுமார்- சாந்தி, மகேந்திரன்- சந்திரிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,
நதுசா, மொணிசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகரத்தினம்- கிருஷ்ணகலா, யோகராசா- கமலேஸ்வரி, பிரகாஸ்- மங்கலேஸ்வரி, சந்திரரூபன்- லோஜினி, கையிலைநாதன்- இராஜேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சங்கீத்தின் ஆன்மா சாந்தியடையவும் மோகன் குடும்பத்தினர் இந்தப் பாரிய இழப்பிலிருந்து மெல்ல மெல்ல விடுபடவும் இயற்கை அன்னை வழிவகுத்துக் கைகொடுப்பாளாக. உங்கள் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்....