அமரர் சங்கரசிவம் தம்பிப்பிள்ளை
விக்னேஸ்வரா மோட்டோஸ்
வயது 86
கண்ணீர் அஞ்சலி
எம் நினைவில்!
Late Sangarasivam Thambipillai
தாவடி, Sri Lanka
அன்பான சங்கரசிவம் மாமாவே, 1964- 1995 வரை எங்கள் வீட்டுத் தலைவனையும் பங்காளராக இணைத்து வியாபாரத்துறையில் அபரிமித வளர்ச்சி கண்டீர்கள். வாடகை வீட்டில் குடியிருந்த எங்களுக்குச் சொந்தமாக ஒரு வீடு கட்டாயம் வேணுமென்று உங்கள் நண்பன், பங்காளன் பாலசிங்கத்திடம் வற்புறுத்தி ‘தில்லையம்பதி’யைக் கட்ட வைத்தீர். உங்கள் நண்பர் நோய் வந்து படுக்கையில் விழுந்த போது கனடாவில் இருந்து பதறியடித்து ஓடி வந்தீர். “இடையில் சில சங்கடங்கள் வந்தாலும் எல்லாவற்றையும் தாண்டியது எங்கள் நட்பு “ என்றீர்! நண்பனைத் தேடிச் சென்றீரோ! உம் ஆத்மா சாந்தியடைய எங்கள் அஞ்சலிகள்!
Write Tribute
Our deepest sympathy and condolences for your loss.