

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கரியாலை நாகபடுவானை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கெங்காதரன் அவர்கள் 15-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாராணி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனந்தன்(ஜனா -லண்டன்), அகக்கீரன்(வகி), ஜசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கோபிநாத், கௌதமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதிரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சி கரியாலை நாகபடுவானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கரியாலை நாகபடுவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.