

யாழ். நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சிவகுருநாதன் அவர்கள் 13-11-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி(பூப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகுமார்(பிரான்ஸ்), செல்வகுமார்(கனடா), செல்வநாதன்(பிரான்ஸ்), விமலநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பவிதா(பிரான்ஸ்), கெளசிகா(கனடா), லர்மினி(பிரான்ஸ்), பிரியந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான திருச்சிற்றம்பலம், மனோன்மணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் மற்றும் பத்மாவதி, காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சிந்தாமணி, மற்றும் பூரணகாந்தி, சின்னம்மா, மனோன்மணி, கமலாதேவி, சோதிலிங்கம், காலஞ்சென்ற விஜயதாசன் ஆகியோரின் மைத்துனரும்,
சிந்துகா, சாருகா, சஜீவன், சஜிதன், ஷத்வீகா, சங்கீத், சங்கவி, ஒலிவியா, நாேரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இல. 44/1 அம்பாள் வீதி, நாயன்மார்கட்டு,யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
How sad that you are no longer with us... ? In adversity and pain, you held on, a role model, mine. You showed us how much life is worth living despite all the obstacles. All the moments we shared...