Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 02 MAY 1951
மறைவு 16 JUN 2018
அமரர் சங்கரப்பிள்ளை சச்சிதானந்தம் (புஸ்பநாதன்)
Manager
வயது 67
அமரர் சங்கரப்பிள்ளை சச்சிதானந்தம் 1951 - 2018 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு, சுவிஸ், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சச்சிதானந்தம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

  ஆண்டு ஐந்து ஆனாலும் மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன் தன்னோடும்   
செம்மையாய் வாழ்ந்த அப்பா

விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

கண்முன்னே வாழ்ந்த
காலம் கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!       

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices