

யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை கமலாட்சி அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சேதுகாவலர், சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இராசம்மா, சின்னப்பிள்ளை, கதிர்காம்பிகை(கைராசி), விஸ்வநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விக்கினேஸ்வரன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சித்திராதேவி, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகிந்தினி, கபில்ராஜ், ஜஜீவன், அஸ்மிதா, டிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details