Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1960
இறப்பு 27 JAN 2024
திரு சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன்
வயது 63
திரு சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் 1960 - 2024 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மாவிட்டபுரம் கீரிமலை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Feltham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பாலச்சந்திரன் அவர்கள் 27-01-2024  சனிக்கிழமை அன்று அதிகாலை லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் சங்கரப்பிள்ளை தங்கமணி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை இராசா, சுந்தரம் இராசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், 

பாலசுப்பிரமணியம்(லண்டன்), கமலாம்பிகை(இலங்கை), பாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி, கணேசானந்தன்(லண்டன்), லகிதேவி(சுவீடன்), காலஞ்சென்ற லீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுந்தரராஜன்(இலங்கை), இராஜேஸ்வரி(கனடா), ரவீந்திரராஜா(இந்தியா), காலஞ்சென்ற மகேந்திரராஜா, செளந்தர்ராஜா(லண்டன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

இந்துமதி, சிவசுப்பிரமணியம், சாந்தி, பாஸ்கரன், சுஜித்தா, காலஞ்சென்ற சங்கரலிங்கம், திருமணி, குகநாதன், தங்கவதி, குமுதினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜலட்சுமி பாலச்சந்திரன் - மனைவி
பாலசுப்பிரமணியம் - சகோதரர்
பாலசிங்கம் - சகோதரர்
இரத்தினம் - சகோதரர்
சுந்தரராஜன் - மைத்துனர்
ரவீந்திரராஜன் - மைத்துனர்
செளந்தர்ராஜன் - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Muthukumaru Family From Maviddapuram Sri lanka.

RIPBOOK Florist
Germany 2 months ago

Photos

No Photos

Notices