Clicky

பிறப்பு 12 DEC 1953
இறப்பு 13 JAN 2026
திரு சங்கரப்பிள்ளை அருள்வரதன்
கணக்காளர், இலங்கை
வயது 72
திரு சங்கரப்பிள்ளை அருள்வரதன் 1953 - 2026 இணுவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பெரியண்ணா!!!
Mr Sangarapillai Arulvarathan
இணுவில், Sri Lanka

பெரியண்ணா, எங்களுடைய குடும்பத்தின் முதல்விளக்கு இன்று அணைந்துவிட்டது. எங்களுடைய மரியாதைக்கும் அன்பிற்கும் எப்போதும் உரியவராக வாழ்ந்தவர் அவர். பெரியண்ணா இல்லையெனும் உண்மை மனதை கணக்கின்றி வலியுறச் செய்கிறது; கண்கள் தாமாகவே கண்ணீர் சிந்துகின்றன. எங்களுடைய குடும்பத்திலேயே உயர்ந்த பட்டப்படிப்புகளைப் பெற்று, பட்டயக் கணக்காளராக உயர்ந்து, அறிவாலும் பண்பாலும் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்தவர். அவரின் நினைவுகள் எப்போதும் எங்களுடன் வாழும். அந்த தூய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் He qualified as a Chartered Accountant in 1980 at the age of 27. During the 1980s, he served at the Central Bank of Sri Lanka. His career also includes work with the Paddy Marketing Board and several finance companies. In academia, he has contributed as a visiting lecturer at Technological Colleges and the University of Jaffna. In addition, he has served as a lecturer in Malaysia and Singapore. We are deeply sorry for your loss. His memories, values, and the lives he touched through his work and teaching will always live on. May his noble soul rest in peace, and may you and your family find strength and comfort in remembering the good he brought into the world.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 15 Jan, 2026