மரண அறிவித்தல்

பிறப்பு
12 JAN 1955
இறப்பு
28 APR 2024
அமரர் சங்கரன் ராகவன்
வயது 69
-
12 JAN 1955 - 28 APR 2024 (69 வயது)
-
பிறந்த இடம் : கண்டி, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : அரியாலை, Sri Lanka London, United Kingdom
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
கண்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரன் ராகவன் அவர்கள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராகவன் அங்காயி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை, இராசலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜனி அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கீதா, சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயகுமாரன், யசோதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, ஆனந்து மற்றும் மணி, சுப்பிரமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வி.பிரவீனா, வி.பிரசன்னா, வி.பிர்ந்தா, வி.பிரியன், ச.றஜிசன், ச.யெசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Sunday, 12 May 2024 12:30 PM - 2:00 PM
தகனம்
Get Direction
- Sunday, 12 May 2024 2:00 PM
தொடர்புகளுக்கு
சறோஜனி - மனைவி
- Contact Request Details
சசிகரன் - மகன்
- Contact Request Details
சங்கீதா - மகள்
- Contact Request Details
Request Contact ( )

அமரர் சங்கரன் ராகவன்
1955 -
2024
கண்டி, Sri Lanka