
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா, சிம்பாப்பே, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகர முதலி கந்தையா அவர்கள் 14-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, யோகம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான மெய்கண்டதேவர், பராசக்திபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
குமரன், சாந்தி, மாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெனனி(ஏவா), போல், நிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லூக்கஸ், ஐசாக், அஞ்சலி, அலிசியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தங்கேஸ்வரி ராமநாதன், தங்கலஷ்மி நடராசா, தங்கராணி சண்முகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 18 Mar 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 19 Mar 2025 8:00 AM - 9:00 AM
- Wednesday, 19 Mar 2025 9:00 AM - 11:00 AM
- Wednesday, 19 Mar 2025 11:00 AM