யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம்பிள்ளை திலகேந்திரா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை, முத்துரத்தினம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற தம்பையா, சரச்சந்திராகாந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தகாந்தி அம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
துஷியேந்திரன்(அவுஸ்திரேலியா), லக்ஷ்யாணி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஹேமா, திருப்பதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவதரன், தர்சிகா, தரணிகா(லண்டன்), பவித்திரன்(அவுஸ்திரேலியா), சந்தோஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கோபால், இந்தி, அம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 04 Dec 2024 9:00 AM - 11:00 AM
- Wednesday, 04 Dec 2024 11:00 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details