

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரலிங்கம் செல்வநாயகி அவர்கள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சரோஜினி, சந்திரகாந்தன்(சுவிஸ்), ரஜனி(ஐக்கிய அமெரிக்கா), ரோகினி, ரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரஞ்சினி, உதயகுமார், றஞ்சனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கீர்த்திகா, பார்த்தீபன், கபிரா, மாதங்கி, சஞ்சீவ், பரந்தாமன், ராகவன், பாரதி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-06-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
V.T.S லேன்,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
Live Streaming Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details