Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1922
இறப்பு 26 JAN 2020
அமரர் சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை
வயது 97
அமரர் சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை 1922 - 2020 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை கபிரியேல்பிள்ளை அவர்கள் 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சந்தியாப்பிள்ளை மனுவல்பிள்ளை, ரோசலின் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சுவானம்மா நவமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மனோ, ஞானோ, ஜெனோ, காலஞ்சென்ற குமார், பெனோ, காலஞ்சென்றவர்களான றேனோ, றோமியோ ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகுமார், அரியம், மேசி, தவா, டோமினிக் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜெனிபர்- வினோத், Jenevive- Zartash, காலஞ்சென்ற டினா- சாரங்கன், தர்ஷிகா- ரவி, Dilukshan, டிக்சன், valarin- Brian, Ruth Brandon, Richard, Cedric, Retu ஆகியோரின் அன்புப் பேரனும்,

Ciyara, Noah, Aaron, Aadrsh, Akshara, Iman ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices