

-
14 FEB 1951 - 17 NOV 2018 (67 age)
-
பிறந்த இடம் : கொய்யாத்தோட்டம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொய்யாத்தோட்டம், Sri Lanka
யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சந்தியாப்பிள்ளை அல்போன்ஸ் ஜெயரட்ணம் அவர்கள் 17-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மலர், ஜீவா(சுவிஸ்), விஜயரட்ணம், கமலினி, சாந்தி, றொபின்சன், சாள்ஸ்(இந்தியா), யூலியற்(சிறி), மீனா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைமணி ஜெயமலர்(சுவிஸ்), ரதி, மரியதாஸ், மார்லின், கௌரி, ராஜன், வசந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜிதா, அனித்தா, நிறோஜினி, ஸ்செபான், திவாகர், சுபாகர், றம்மியா, ருசாந், சுஜீ, கரன், தனுசன், அபு ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான நிறோ, குமார், ருசாந்தி மற்றும் சூட்டி, விஜிதா, அசோக், சஞ்சிவ், சறொன், கௌதன், தனுசன், சுமி, சியாமினி, மிலான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மரீனா, றமேஸ், சார்மி, பிரசாந் ஆகியோரின் மாமனாரும்,
பிளஸ்ஜா, பிளஸ்சோ, பஸிலிஜா, கிதுஷன், ஜதுசா, றொஜான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் புது வீதி கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புதுக்குடியிருப்பு சூசையப்பர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP.My deapest condolances.