

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Barkingside ஐ வதிவிடமாகவும் கொண்ட சாமுவேல் ஜெயரட்ணம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சாமுவேல் அரியதாசன் மேரி யோசப் தம்பதிகளின் அன்பு மகனும், இராசையா புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோத் சாமுவேல் அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
யூடி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயரட்ணம், ஜோஜ், தர்மரட்ணம், டெய்சி(தேவி), மேரி(ராணி), காலஞ்சென்ற விக்டர் சுகரட்ணம், மாகிறட்(ரதி), எட்வேட் விஜயரட்ணம்(விஜயன்), எலிசபேத்(பபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி(பத்மா), இராஜதுரை(சந்திரன்), ரட்ணேஸ்வரி(கலா), காலஞ்சென்ற அண்ணாதுரை(ரவி), வசந்தேஸ்வரி(ரதி), நிர்மலாதுரை(ரகு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-01-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
Live streaming Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 30 Jan 2023 12:00 PM - 2:00 PM
- Monday, 30 Jan 2023 3:00 PM
- Monday, 30 Jan 2023 4:00 PM
Please accept our heart felt condolences.