யாழ். கரவெட்டி கட்டைவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாமுவேல் எபனேசர் மனோகரன் அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான W.N.S.சாமுவேல்(Former Principal of Hartley College) இன்பமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோன்பிள்ளை, றோஸ் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
குளொடில்டா(மனோ) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
துஷ்யந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,
Dr. வசீகரன்(Perth), கிருபாகரன்(Perth), பிரபாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற றூபி மற்றும் செல்வநாயகம், ராசனாயகம், அமிர்தனாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Note: IN LIEU OF FLOWERS - Manoharan family requests those who wish to express their sympathy via Floral Tributes to consider donating to their favorite charities (Crisis UK & Dogs Trust) via the link below.
LIVE STREAMING Church Service - All Saints Woodford Wells (12.30pm GMT)
YouTube: Click Here
நிகழ்வுகள்
- Thursday, 11 Nov 2021 12:45 PM
- Thursday, 11 Nov 2021 3:15 PM
Have just learnt of the passing of my great friend Sam. I will miss him, he was a great person and a great colleague at Consumers International. I'll never forget a visit he made to Chile, many...