யாழ். ஒட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாம்பசிவம் சரவணமுத்து அவர்கள் 06-12-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து லஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ராஜலட்சுமி, புஸ்பலட்சுமி, பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவலோஜினி, சறோஜினி, சிவகாந்தன், சிவரஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கதேவ், மோகன், ரஜனி, விநாயகலிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூரன், திசாந்தி, ஆதித்யா, டிலன், அபிநயா, சரண், சைந்தவி, மாறன், விதுரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
மயிலா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 09 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 10 Dec 2025 8:00 AM - 9:00 AM
- Wednesday, 10 Dec 2025 9:00 AM
- Wednesday, 10 Dec 2025 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14167869735
- Mobile : +16475289184
- Mobile : +16475703231
- Mobile : +14168434576
We express our heartfelt condolences