Clicky

தோற்றம் 20 JAN 1974
மறைவு 26 JUN 2021
அமரர் சம்பந்தன் பகீரதன் (வசந்தன்)
வயது 47
அமரர் சம்பந்தன் பகீரதன் 1974 - 2021 குப்பிளான், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sampanthan Pakeerathan
1974 - 2021

அமரத்துவம் அடைந்த தம்பி வசந்தன் குப்பிழான் கிராம மண்ணில் எனது அயலவர்.அவர் பிறந்து, தவண்டு திரிந்த காலம் எல்லாம் என் கண் முன்னால் நின்று நினைவில் மீட்டு எடுக்கும் ஒரு காட்சிகள் போல வந்து போய் கொண்டுள்ளது . காலம் தவறிய அவரது இழப்பு என்பது மீள முடியாத துயர் நிகழ்வாகும். எழுதப்பட்ட தலை விதி என்பதில் இருந்து வரிசையில் நிக்கும் எவரும் தப்ப முடியாது என்பது நியதியாகும். அன்னாரின் பிரிவில் துயருறும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் யாவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்ம சாந்திக்கு எங்கள் பிராத்தனைகள் .

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Jun, 2021