மட்டக்களப்பு தேற்றாத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சாமித்தம்பி இராசமாணிக்கம் அவர்கள் 09-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நமசிவாயம், இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுந்தரலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோதினி(பிரித்தானியா), வித்தியாதர்சன், பிரியதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சன்(பிரித்தானியா), சஜீவினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கற்பகம், கிருபைஇராசசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராமகிருஷ்ணன்(அவுஸ்திரேலியா), கோபாலகிருஷ்ணன்(பிரித்தானியா), இராதாலட்சுமி(பிரித்தானியா), இராதாகிருஷ்ணன்(கனடா), விஜயலட்சுமி(டென்மார்க்), ஜெயலட்சுமி(கனடா), முத்துலட்சுமி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
விதுசா(பிரித்தானியா), டருண்(பிரித்தானியா), தக்ஷரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-07-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 12-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.