மரண அறிவித்தல்
அமரர் சாமித்தம்பி வால்டர் ஜெயந்திரன்
1944 -
2020
பெரியகல்லாறு, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாமித்தம்பி வால்டர் ஜெயந்திரன் அவர்கள் 19-02-2020 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், யேசுதாசன் சாமித்தம்பி யூலியானா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசசிங்கம், அரியமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன், ஜெயானந்தம், ஜெயசுந்தரம், ஜெயசீலன், ஜெயக்கருணா மற்றும் ஜெயவதனி, ஜெயமஞ்சுளா, ஜெயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜீவராஜு, சுகுணாதேவி, ரஞ்சனிதேவி, ஜெயந்திராஜா, இராசேந்திரா, கேசரி, யோகமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்