
யாழ். சங்கானை நாகலிங்க சுவாமி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சாமிநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், இராசரத்தினம், இராசலட்சுமி, மற்றும் இராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாரதி, வளர்மதி(சுவிஸ்), கோமதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முருகதாஸ், சத்தியேந்திரா(சுவிஸ்), சிறிபவன்(லண்டன்) ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண்(சுவிஸ்), தாரணி(சுவிஸ்), யதுசிகன், அஸ்மிதா(லண்டன்), ஆகாஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கரச்சி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேம் .ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி