Sambunathan Vyramuthu was born in Jaffna, Sri Lanka. he resided in Toronto, Ontario, Canada, where he passed away peacefully on Sunday 8th of September 2019.
He is the loving Son of late Vyramuthu and Naghama, Son-in-law of Chithravel and Sarojini.
Brother of late Vignaswary Thiruchelvam.
He is survived by his bereaved wife Thevaranjini.
Loving Father of Gajen, Bren, and late Ruban.
Beloved Father in law of Thayanthy and Anupaa.
Loving grandfather of Kaiden.
This notice is provided for all family and friends.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சம்புநாதன் வைரமுத்து அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சித்திரவேல் சறோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவரஞ்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜன், ப்ரேன், காலஞ்சென்ற ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி திருச்செல்வம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தயந்தி, அனுபா ஆகியோரின் அன்பு மாமனும்,
கைடன் அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
hails from a very respected family. He is rtelated to Analaitivu, my native village. His mother Late Mrs. Nagammah Vyramuthu, Late Sivapathasundram ( Principal, Sathasiva Maha vidyalayam,...