யாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் தயாளன் அவர்கள் 07-12-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாம்பசிவம் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாபதி, தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
முகுந்தன், சாமினி ஆகியோரின் அன்பு அப்பாவும்,
கீர்த்திகா, பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கஸ்வினி, அஸ்வினன், சுதிர்ஜன், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
நரேந்திரன், உமாவதி, அரிகரன், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகராசா, இந்திரா, பாலன்(லண்டன்), மணியம்(ஜெர்மனி), திலகம், ராசன், சித்திரா, சுசிலா, கைலாசப்பிள்ளை, சுகந்தி, தட்சணாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்கழை தெருவித்துக்கொள்கின்றோம்