
கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Alkmaar ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாம்பசிவம் இராமகிருஷ்ணன் அவர்கள் 12-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூநகரி உடையார், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
திலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சுபாஜினி(சுபா- கனடா), சுதர்சன்(நெதர்லாந்து), தர்சினி(ஜேர்மனி), நிரஞ்சன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமார்(கனடா), பிரிஷாந்தினி(நெதர்லாந்து), நவதாசன்(ஜேர்மனி), சியாமளா(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஜெய், மகிஷா, சச்சின், பிறஜன், அஜீஷ், பாகவி, கீர்த்தன், ஆஷா, அஜன் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும்,
சத்தியபாமா(கனடா), வைரவநாதன்(அவுஸ்ரேலியா), காலஞ்சென்ற நாகேஸ்வரன், ஆறுமுகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 13 Jul 2022 4:00 PM - 7:00 PM
- Thursday, 14 Jul 2022 4:00 PM - 7:00 PM
- Friday, 15 Jul 2022 4:00 PM - 7:00 PM
- Saturday, 16 Jul 2022 11:00 AM - 12:00 PM
- Saturday, 16 Jul 2022 3:00 PM - 7:00 PM
- Sunday, 17 Jul 2022 11:00 AM - 12:00 PM
- Sunday, 17 Jul 2022 3:00 PM - 7:00 PM
- Monday, 18 Jul 2022 11:00 AM - 2:00 PM
- Monday, 18 Jul 2022 4:00 PM - 7:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years. My classmate from Manipay Hindu college. My condolence...