
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட டாக்டர் சாம்பசிவ ஐயர் வரதராஜன் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்றவர்களான டாக்டர் சாம்பசிவ ஐயர் ராஜம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லூர் இராமசாமி ஐயர் ருக்மணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோகிலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
முரளீதரன், கங்காதரன், கிரிதரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்ற சத்தியபாமா சுப்ரமணியம், கௌரி, ஞானம் இரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேகன், நிக்கலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், Dr. ஜெகதீசன், இரத்தினம் மற்றும் தியாகராஜா, Dr. சுவாமிநாதன், Dr. மகாலிங்க ஐயர், மீனாட்சிசுந்தரம், காலஞ்சென்ற சுப்ரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபாலன், சாவித்திரி, ரங்கநாதன், சரோஜா, லலிதா, Dr. கலாதேவி, ஆனந்தன், காலஞ்சென்றவர்களான சரசந்திரன், ஈஸ்வரன் மற்றும் சிவானந்தன், காலஞ்சென்ற ரமணிதரன், குமரேசன், Dr. முருகன், கண்ணன், Dr. ஜெயராம், ஹரிசங்கர், Dr. ஜனபவானி, சுரேஷ், Dr. ரமேஷ், குமரன், ஜன்னி, தாரிணி, மீரா, கிருத்திகா, சுமித்திரா, Dr. ரகுராம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜெ, ஜொஷா, ஜனு, சீதா, ரொஷான், வாணி, கவிதா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Heartfelt condolences to the family members, We join you in your prayers for his Aathmashanthi