Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 FEB 1934
இறப்பு 11 NOV 2022
அமரர் சம்பந்தர் சிவகுமாரன்
வயது 88
அமரர் சம்பந்தர் சிவகுமாரன் 1934 - 2022 சங்கானை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தர் சிவகுமாரன் அவர்கள் 11-11-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சம்பந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கனடாவைச் சேர்ந்த புஷ்பநாதன், விமலநாதன், சிவசாந்தி, சிவராணி, சிவநாயகி, சிவரஜனி, சிவறஞ்சனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனடாவைச் சேர்ந்த வசந்தகுமாரி, அரியமலர், விஜயகுமரன், தவத்துரை, திருச்செல்வம், கதிர்காமநாதன், வசீகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, சிவபாக்கியம்(இலங்கை), கணபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தருமலிங்கம், முத்தையா மற்றும் செல்வமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வருணி, அக்‌ஷயன், விவேக்கா, அனுஸ்கன், அஞ்சலி, யாதவன், அஸ்வின், மிதுலன், ஆரணன், ஷாமலி, ஹரிஷான், அர்ச்சகன், ஆரணி, பிருத்திவி, அனுருத்தன், அக்‌ஷயா, ஷிரவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புஷ்பநாதன் - மகன்
விமலநாதன் - மகன்
சிவரஜனி - மகள்

Summary

Photos

No Photos

Notices