

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சம்பந்தமூர்த்தி சந்திரதாசன் அவர்கள் 27-09-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சம்பந்தமூர்த்தி, இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா,
நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜெயதாசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சத்திய சொரூபன், குமுதினி, றஜீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷியன், விதூஷனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுமணா, பரமானந்தம், நாகேந்திரம், சிவஞானம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,
ஜெயசுதன்- மதுஷா, ஜெயசுவேந்திரன், விஜயகீதா- ஜீவகன், கிருஷாந்தினி- தனேஷ் ஆகியோரின் பெரியப்பாவும்,
லிவிஷா, வியனிஷா, பவதிகா, ஸ்ரீராம், தர்சினி, கிறிஸ்தா, லிதுசன், ஆரூஷ், அஜய், ஆரோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வவுனியா தோணிக்கல்லில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோணிக்கல் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Dear Kumutha and Family. We are very sorry to hear about your loss. Please accept our deepest condolences. Latha Logan and Family, Canada