Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 27 MAY 1974
மறைவு 30 SEP 2021
அமரர் சாம் சுரேஸ் சுந்தரலிங்கம்
வயது 47
அமரர் சாம் சுரேஸ் சுந்தரலிங்கம் 1974 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாம் சுரேஸ் சுந்தரலிங்கம் அவர்கள் 30-09-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான M.K சுந்தரலிங்கம், சாந்தலூசியா(யாழ். இளவாலை) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற S.A ஞானரட்னம், சறோஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அக்னஸ் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

எய்டன், எட்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி, சசிகலா, கோமதி, லிங்கேஸ்வரி, கௌரி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

பிறேம்குமார், பிரான்சிஸ், பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மருமக்களின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Sam Suresh sundaralingam was Born in Jaffna and Lived in Colombo, Canada passed away peacefully on 30th September 2021.

He is the Loving son of late MK Sundaralingam Santha Lucia(ilavalai- jaffna), Son-in-law of S.A. Gnanaratnam Saroja.

Loving husband of Agnes.

Loving father of Aiden, Edwin.

Loving Brother of Sumathy, Sasikala, Komathy, Lingeswary, Gowri.

Loving Brother-in-law of Premkumar, Francis, Balasubramaniyam.

This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அக்னஸ் - மனைவி
பிரான்சிஸ் - மைத்துனர்
கௌரி - சகோதரி
குணதாஸ்- அஜந்தா - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Imaran & Fmaily from Sri lanka.

RIPBOOK Florist
Sri Lanka 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Naresh, Raji , Nilo, Linet , Mahan, Denet , Eric, Thaya , Sri, Thanu , Arun, Jenny, Suresh and Mano from UK.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago

Photos

Notices