திருமதி சகுந்தலாதேவி உத்தமலிங்கம்
1941 -
2024
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சிரித்த முகத்தோடு எப்போதும் பழகும் பண்பானவர். இந்த உலகில் சீரும் சிறப்புமாக பெருமையாக வாழ்ந்து சொர்க்கத்துக்கு சென்றுவிட்டார். ஆன்மா சாந்தியடையட்டும்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் சிறீஜெயநாதன், கமலிதேவி குடும்பம்