திருமதி சகுந்தலாதேவி உத்தமலிங்கம்
1941 -
2024
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
2009ம் ஆண்டு தொடக்கம் வாசுகியக்கா சர்வேந்திரன் அங்கிள் குடும்பத்துடன் எங்கள் நட்பு தொடங்கி இன்று உடன்பிறந்த உறவுகள்போன்று சேர்ந்திருக்கிறோம் வாசுகியக்காவின் அம்மா இருந்த இடத்திற்கு அருகிலேயே தான் நாங்களும் இருந்தம் அம்மா எத்தனையோ தடவை நான் கர்பமாக இருந்தபோது எனக்கு சமைத்து சாப்பாடு தந்ததுமட்டுமில்லாமல் அடிக்கடி வீட்டவந்து என்னை மகள் போன்று பார்த்துகொள்ளுவாங்க. அம்மா உங்களை என்றும் மறக்கமாட்டோம் உங்க ஆத்மாசாந்தியடைய இறைனை வேண்டுகிறோம்.ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் சிறீஜெயநாதன், கமலிதேவி குடும்பம்