
திருமதி சகுந்தலாதேவி சிவச்சந்திரன்
வயது 63

திருமதி சகுந்தலாதேவி சிவச்சந்திரன்
1962 -
2025
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sakunthaladevi Sivachandran
1962 -
2025

அன்பின் உறவே பாசத்தின் பங்காளி எல்லோரிடமும் அன்பாகவும் பாசமாகவும் பழகும் குணம் கொண்ட எங்கள் சந்திரா அக்கா நீங்கள் எங்களை எல்லாம் விட்டு வெகு தூரம் திடீர்னு போவீர்கள் என நாங்கள் கனவுளும் கூட நினைத்து இருக்கவில்லை கடவுள் தான் தூங்கும் போது மகா சிவரத்திரி தின நாள் அன்று தான் தூங்கி எழுந்ததும் உங்களை நிழந்தரமாக தூங்குவதற்கு அலைத்து விட்டார் அந்த 🙏சிவன் உங்கள் ஆத்மா 🙏🙏😭😭 சிவன் பார்வதி பாதம் சரணம் அடந்து உங்கள் ஆன்மா நித்திய உறக்கம் கொள்ள நாமும் 🙏🙏வேண்டி கொள்வோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute