
திருமதி சகுந்தலா பரங்கிரிநாதன்
இளைப்பாறிய ஆசிரியையும், அதிபரும் - சைவ தமிழ் வித்தியாலயம், உரும்பிராய்
வயது 95
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புக்கும், பண்புக்கும், மரியாதைக்கும் உரிய ஆசிரியை சகுந்தலா ரீச்சர்
ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ஓம் சாந்தி
மாணவன்
அல்லமதேவன் குடும்பம்
( உரும்பிராய் பண்டிதர் மகன்)
Melbourne. Australia
Write Tribute
எமது ஆழ்ந்த இரங்கள ராஜூ குடும்பம்