Clicky

அன்னை மடியில் 30 AUG 1929
ஆண்டவன் அடியில் 16 MAY 2025
அமரர் சகுந்தலா பரங்கிரிநாதன்
இளைப்பாறிய ஆசிரியையும், அதிபரும் - சைவ தமிழ் வித்தியாலயம், உரும்பிராய்
வயது 95
அமரர் சகுந்தலா பரங்கிரிநாதன் 1929 - 2025 அராலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
சகுந்தலா அக்கா
Late Sakunthala Parankirinathan
அராலி, Sri Lanka

இராமநாதன் கல்லூரி பழைய மாணவிகள் சார்பாக, நிரந்தரமற்ற உலகவாழ்க்கையில் நாம் அனைவரும் இணைந்து பயணித்த அந்த இனிமையான நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். இன்று உங்களைப் பிரிகிறோம். நாளை நாமும் பிரிவோம். வாழும் நாட்களில் நாம் எவ்வாறு ஒருவரை ஒருவர் அன்புடன் அரவணைத்து இன்பமாக வாழ்ந்தோம் என்பது தான் நிசம். "இன்று இருப்பார் நாளை இல்லை என்பது தான் உலக நியதி." அன்பான உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute