
திருமதி சகுந்தலா பரங்கிரிநாதன்
இளைப்பாறிய ஆசிரியையும், அதிபரும் - சைவ தமிழ் வித்தியாளயம், உரும்பிராய்
வயது 95
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்புள்ள உறவுகளே,
சகுந்தலா மாமியின் மரணச் செய்தி கேட்டு மிகவும் ஆழ்ந்த கவலையடைந்தோம். அவவின் நம்முடனான உறவு, அன்பு பாசம் எல்லாம் தனித்துவுவமானவை. ஞானசோதியை அவர் மிகவும் அன்போடும் ஆதரவோடும் கவனித்து அன்பு காட்டினார். அடிக்கடி நாம் அவரைப் போய்ச் சந்தித்த வேளைகளில் அன்போடு எம்மை அழைத்து சிற்றுண்டி, தேனீர் கொடுத்து அரவணைப்பார். அவர் நோவ்வாய்ப்பட்ட பொது சென்று ஆறுதல் சொல்ல அவருடை உடல் நிலை இடம் தரவில்லை. தம்பி சிவாவுடன் அடிக்கடி பேசினோம்.
இந்த அன்புள்ளம் நிரந்தர அமைதியும் சாந்தமும் பெறுவதாக!.
Write Tribute
Please accept our deepest condolences to the family Kumaradas